• முகப்பு
  • கல்வி
  • Puttalam ICT Association (Picta) மற்றும் Vavuniya பல்கலைக்கழகத்தினுடன் ஒப்பந்தம்

Puttalam ICT Association (Picta) மற்றும் Vavuniya பல்கலைக்கழகத்தினுடன் ஒப்பந்தம்

Irshad Rahumathulla

UPDATED: Aug 16, 2024, 1:45:27 AM

Puttalam ICT Association (Picta) மற்றும் Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் Picta மற்றும் Vavuniya பல்கலைக்கழகம் ஆகிய இரு தரப்புகளுக்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று Picta அமைப்பின் தலைவர் மற்றும் I-SOFT நிறுவனத்தின் பணிப்பாளர் Afras Kabeer கூறினார்.

இது புத்தளத்திற்கு பல கல்விசார் வாய்ப்புகளை பெற்றுத்தரும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும் என Picta அமைப்பின் தேசிய அமைப்பாளர் மற்றும் Amazon College & Campus இன் பணிப்பாளர் Ilham Marikar கூறினார்.

இந்த நிகழ்வில் Picta அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள், VTA விரிவுரையாளர் F.M. Anshaf, Puttalam Picta அமைப்பின் இணைப்பாளர் Sri Sutharsan, Vavuniya ICT அமைப்பின் தலைவர் Andrew Ansley, Vavuniya பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் A. Pushpanathan, பதில் உபவேந்தர் பேராசிரியர் Yogarajah Nandagopan, கலாநிதி Alexander Ansley, Dr. Alexander Rukshan, ADSFLY நிறுவனத்தின் பணிப்பாளர், மற்றும் Picta சங்கத்தின் செயலாளர் Ruslan Rasooldeen ஆகியோர் கலந்து கொண்டனர்.



VIDEOS

Recommended