நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை கலை மாணவர்களை கொண்ட ஒரு கலைக் குடும்பம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Sep 10, 2024, 12:39:10 PM
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை கலை மாணவர்களையும் கொண்ட ஒரு கலைக்குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை கலைச் சங்கத்தின் செயற்குழுவிற்கான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆரம்பிக்கப்பட்டது.
ALSO READ | தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது
இதனை நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவைக் கொண்டு தெரிவுச் செயற்பாடுகள் நடத்தப்பட்டன. இரண்டு தேர்வு சுற்றுகளாக இடம் பெற்றது.
இறுதி முடிவு வெளியாகி, நிர்வாக குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024/2025 ஆம் ஆண்டுகளுக்கான அகில இலங்கை பாடசாலை கலைச் சங்கத்தின் தலைவர் பதவியை நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவி ஷெனால் ஜெருஷா வகிக்கின்றார்.
ALSO READ | விருதுநகர் மானகசேரி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
நிர்வாகக் குழுவிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் அவர்களின் எதிர்காலப் பணிகள் வெற்றியடைய அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
{ දිවයින පුරා සියලු පාසල් කලා ශිෂ්යයින් සමගින් එක කලා පවුලක් නිර්මාණය කිරීමේ අරමුණෙන් සමස්ත ලංකා පාසල් කලා සංගමයේ විධායක කමිටුව සදහා අයදුම් කිරීම සහා අයදුම්පත්ර භාර ගැනීම ආරම්භ කර අතර එම අයදුම් කරුවන් සදහා තේරීම්වාර දෙකක් යටතේ විද්වත් විනිසුරු මඩුල්ලක් සමග තේරීම් කටයුතු සිදු කෙරෙණි..
අවසන් ප්රථිපලය නිකුත් වුණු අතර ඊයේ දින විධායක මණ්ඩලය නිල වශයෙන් ප්රකාශයට පත් කෙරෙණි. 2024/2025 වර්ශ සදහා සමස්ත ලංකා පාසල් කලා සංගමයේ සභාපති ධූරය හොබවනු ලබන්නේ නුගෙගොඩ සාන්ත ජෝන් විද්යාලයේ ශෙනාල් ජෙරූෂ ශිෂ්යාය.
විධායක මණ්ඩලය සදහා අභිනවයෙන් තේරි පත් සියලුම ශිෂ්ය/ශිෂ්යාවන් හට ඉදිරි වැඩකටයුතු සාර්ථක කරගැනීම පිණිස සියලුම දෙනාට උණුසුම් සුබ පැතුම් )