- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ளக்குறிச்சி ரிங் ரோடு திட்டம் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை தேவை.
கள்ளக்குறிச்சி ரிங் ரோடு திட்டம் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை தேவை.
கோபி பிரசாந்த்
UPDATED: Apr 14, 2024, 4:50:15 PM
கள்ளக்குறிச்சி ரிங் ரோடு திட்டம் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை திட்டம் அறிவிக்கப்பட்ட போது 100 கோடியில் 23 கிலோமீட்டர் சுற்றுவட்டச்சாலை (ரிங் ரோடு) சேலம் நெடுஞ்சாலையில் உலகங்காத்தான் அல்லது தச்சூரில் தொடங்கி
காரணூர் அல்லது நல்லாத்தூர், சடையம்பட்டு, சோமண்டர்குடி , ரோடு மாமாந்தூர், சிறுவாங்கூர், பெருவங்கூர் வழியாக டோல்கேட்டிற்க்கு கிழக்குப்புறமாக அமைவதாக தகவல் வெளியாகி 1,2,3 என மூன்று வழியாக திட்டம் தயாரிக்கப்பட்டதாக அளவீடுகளும் செய்யப்பட்டது.
அது சம்பந்தமாக சில வரைபடங்களும் வெளியாகி இருந்தது.
ஆனால் நாளடைவில் அளவில் அத்திட்டம் சுருங்கி 15.5 கி.மீ மட்டுமே அமைக்கப்படும் என்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு முறை ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு திட்டம் அறிவிப்பதும் அடுத்த ஆட்சி மாறியதும் அதனை குறைத்து விடுவதுமாக கள்ளக்குறிச்சிக்கென அறிவிக்கப்படும் திட்டங்கள் சாபக்கேடாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ALSO READ | 2029- ல் ஒரே நாடு ஒரே தேர்தல்.
திட்டம் எப்படி அறிவிக்கப்பட்டதோ அதேபோல் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை புரிந்து கொள்வார்களா ஆட்சியாளர்கள் ?

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு