- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு.
பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு.
சாம் பென்னட்
UPDATED: Apr 27, 2024, 9:07:41 AM
திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர் களின் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னைநார் விரிப்பு போடப்பட் டுள்ளது.
கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதி கரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாது காப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1. 20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென் னைநார் விரிப்பு போடப்பட்டுள்ளது.
இதில்லாமல் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு