- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மயிலாடுதுறையில் 541 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடிக்கு முன்பு சாலை மறியல்.
மயிலாடுதுறையில் 541 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடிக்கு முன்பு சாலை மறியல்.
செந்தில் முருகன்
UPDATED: Apr 19, 2024, 9:07:41 AM
மயிலாடுதுறை மகாதானத் தெருவில் 143 மற்றும் 144 வது வாக்குச்சாவடி பட்டியலில் கடந்த தேர்தலில் 1189 வாக்குகள் இருந்த நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 644 வாக்குகள் மட்டுமே உள்ளதாகவும் என் ஜி 541 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவோ வாக்காளர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வாக்குச்சாவடி முன்பு 40க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தேர்தல் வட்டாட்சியர் விஜயராகவன் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு