- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பெரம்பலூர் தேனூர், கீழப்பெரம்பலூர், துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை .
பெரம்பலூர் தேனூர், கீழப்பெரம்பலூர், துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை .
மைக்கேல்
UPDATED: Jun 12, 2024, 6:52:41 PM
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் நாளை வெள்ளி கிழமை 14-ம் தேதி காலை 9.45 மணி முதல் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ,
பராமரிப்பு பணி முடியும் வரை கீழ்கண்ட கிராமங்களில் புதுவேட்டகுடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்மாத்தூர், கேஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு,
ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார் .

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு