- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இராமநாதபுரம் தொகுதியில் 50 க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்.
இராமநாதபுரம் தொகுதியில் 50 க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்.
கார்மேகம்
UPDATED: Apr 19, 2024, 7:03:00 AM
இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள திருப்புல்லாணியில் வாக்குச்சாவடி என் 77 ல் வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்
அச்சமயம் ஒரு சிலர்க்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்று வாக்குச் சாவடி அலுவலர்கள் தெரிவித்ததால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாக்களிக்க வந்து பெயர் இடம்பெறாதவர்கள் வாக்களிக்க முடியாமல் செய்வதறியாது திகைத்தனர் ஒரு சிலர் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இது குறித்து வாக்காளர்கள் தெரிவிக்கையில் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் இது போன்று வாக்களர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெட்டர் சரியாக பார்ப்பதில்லை அதனால் மக்கள் தான் ஏமாற்றமும் சிறமமும் அடைய நேரிடுகிறது இந்நிலை எப்போது மாறும் என்று வேதணை தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு