- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்.
கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்.
ரமேஷ்
UPDATED: Oct 6, 2024, 4:52:58 PM
கும்பகோணம்
காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மயிலாடுதுறை நீடூர் சன்னதி தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மகன் ரமேஷ் வயது 45 வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவர் தனது மாமியார் கும்பகோணம் பாலக்கரையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார்
அங்கு வந்தவர் இன்று மதியம் காவேரி ஆற்றில் குளிக்க சென்ற பொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்
காவிரி ஆறு
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலை அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி அடுத்த செல்லப்பட்ட ரமேசை வலை வீசி தேடுவதினால் இதனால் அந்தப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு