- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.
ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.
சுந்தர்
UPDATED: Aug 6, 2024, 7:26:48 AM
சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியின் மன்ற தலைவராக ஜெமிலா உள்ளார் இவரது கணவர் பாண்டுரங்கன் காஞ்சிபுரம் மாவட்ட திமுகவில் பிரதிநிதியாக உள்ளார்.
இந்த நிலையில் இன்று இவரது 63 பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியார்களுடன் கொண்டாட நினைத்த அவர் ஊராட்சி பணியாரள்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியதுடன் அவர்களுக்கு சிக்கன் பிரியாணியைய் மதிய உணவாக வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தூய்மை பணியாளர் உடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய நிகழ்ச்சி அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு