- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விருதுநகரில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் தீப்பெட்டி ஆலை முற்றிலும் எரிந்தது
விருதுநகரில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் தீப்பெட்டி ஆலை முற்றிலும் எரிந்தது
அந்தோணி ராஜ்
UPDATED: Nov 1, 2024, 11:03:47 AM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இனாம் கோயில் பட்டி வழியாக தென்மலை செல்லும் அரசுப் பேருந்து, மதுரை சாலையில் உள்ள தனியார் பேருந்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே அதி வேகத்தில் தாறுமாறாக வந்த கார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி, பேருந்தின் முன் புறம் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தங்கராஜ், கார்த்திக், ராஜகுரு, காளீஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் துறையினர் நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஏற்கெனவே மதுரை சாலையில் அவர்கள் வந்த போது, தாறுமாறாக ஓட்டி வந்ததும், சாலையில் சென்ற சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் சாலையில் நடுவே இருந்த தடுப்புகள் மீது மோதியதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு