- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குமரியில் 20 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மின்சார வாரியம்.
குமரியில் 20 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மின்சார வாரியம்.
முகேஷ்
UPDATED: Apr 29, 2024, 7:22:02 PM
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி மரிய அந்தோணிக்கு 20 ஆண்டுகளாக வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்து வரும் மின்வாரியத்துறை அவரை அலைக்கழித்து வருகிறது
மீண்டும் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கடும் வெயிலான இன்றைய காலத்தில் மின்சாரம் இல்லாததால் மின்விசிறி கூட பயன்படுத்த முடியாததால் நோயுற்ற மனைவி படுத்த படுக்கையாக மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூலி தொழிலாளி கண்ணீர் மல்க வேதனை.
சாமானிய மக்களின் அவல நிலைகள் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது நம் நாட்டில்.
இனியாவது மின்சாரம் கொடுப்பார்களாம் மின்வாரியத் துறையினர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு