- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சாலையில் 10 அடி பள்ளத்திற்குள் உள்வாங்கிய தேர், ஐந்து ஜேசிபி எந்திரங்கள் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரம்.
சாலையில் 10 அடி பள்ளத்திற்குள் உள்வாங்கிய தேர், ஐந்து ஜேசிபி எந்திரங்கள் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரம்.
ரமேஷ்
UPDATED: Apr 23, 2024, 10:45:12 AM
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது.
தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே சென்ற போது தேரின் வலதுபுற முன் பக்க சக்கரம் சாலையில் உள்வாங்கி 10 அடிக்கு உள்ளே இறங்கியது.
தற்போது 5 ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன், தேரை ஜாக்கி வைத்து மேலே தூக்கும்பணி நடைபெறுகிறது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் புதைந்த தேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேர் நிலைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு