- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பெரம்பலூர் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடுதல், விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடுதல், விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
மாரியப்பன்
UPDATED: Jul 9, 2024, 7:38:29 PM
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடுதல், விற்பது போன்றவைகள் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் மலையாளப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காவல்துறையினர் கள்ளச்சாராய ஊறல், எங்காவது பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்ட்டனர்.
இந்த தீவிர தேடுதல் வேட்டையில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வளவன் மற்றும் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் நிக்சன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு