- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.
முகேஷ்
UPDATED: Aug 13, 2024, 11:19:27 AM
கன்னியாகுமரி மாவட்டம்
நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க
இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
77 வது சுதந்திர தினம்
மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களையும், ரயில் நிலையங்கள் அருகே நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றையும் சோதனை செய்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு