- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 11 வயது சிறுமி தற்கொலை.
11 வயது சிறுமி தற்கொலை.
பரணி
UPDATED: May 16, 2024, 11:49:59 AM
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள கலவை பு தூர் அம்பிகாபுரம் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் - ராதா இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகளான காவியா இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் 6 வகுப்பு படித்து முடித்து 7 வகுப்பு செல்ல உள்ளார்.
இந்த நிலையில் கலவை வார சந்தை என்பதால் அவரது பாட்டி மூத்த பேத்தியை மட்-டும் சந்தைக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது நானும் வருவேன் என காவியா அழுதுள்ளார்.
மேலும் பாட்டி சந்தைக்கு அழைத்து செல்லாததால் மனம் உடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட தாய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிரை மாய்த்துக் கொண்டு இருந்த சிறுமியை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கலவை போலிசார் சிறுமையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு