- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கார்மேகம்
UPDATED: Jun 22, 2024, 6:10:27 AM
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புகை போதை கேடு குறித்த ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை ராஜ தியான ஆசிரியை ராஜ லெட்சுமி தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரி முதன்மையர் டாக்டர் A.ஜாஸ்மின் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு இராமநாதபுரம் அரண்மணை முன்பாக பேரணியக புறப்பட்டு கேணிக்கரை வரை சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு