குமரி மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி.

முகேஷ்

UPDATED: Jul 11, 2024, 5:01:58 AM

Kanyakumari medical mission research centre

மத்திய மற்றும் மாநில அரசின் முழுமையான மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரத்தை பெற்றது. 

கன்னியாகுமரியில் உள்ள Kanyakumari medical mission research centre. DMI (Society of Daughters of Mary Immaculate) என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ குழுமத்தால் துவங்கப்பட்டுள்ள இந்த மருத்துவகல்லூரி முட்டம் பகுதியில் அமைந்துள்ளது.

Latest Kanyakumari News

இது கன்னியாகுமரி மாவட்டத்தின் மூன்றாவது மருத்துவகல்லூரி ஆகும். 

ஏற்கனவே நெய்யூர் பகுதியில் வரவிருந்த புதிய மருத்துவக்கல்லூரி ஒன்று தென்னிந்திய திருச்சபையின் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் இயலாமையாலும், பிடிவாத சுயநல அரசியலாலும் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended