குமரியில் தொடரும் கனரக லாரிகளால் ஏற்படும் விபத்து பீதியில் நாகர்கோயில் நகர பொதுமக்கள் 

முகேஷ்

UPDATED: May 9, 2024, 6:42:33 AM

Nagercoil Accident News Today

நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் சாலையில் உள்ள பென்சாம் மருத்துவமனை எதிரே கனரக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மில் மோதி விபத்து

இதில் சாலை ஓரம் நின்ற கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம்-போலீசார் விசாரணை,கனரக லாரி ஓட்டுநர்களின் பயிற்சி தகுதி குறைபாடா? இல்லை சாலைகளின் தரம் குறைபாடா பொதுமக்கள் நேரடியாக கேள்வி ?

Kanniyakumari District News Tamil

24 மணி நேரமும் இந்த லாரிகள் மூலம் விபத்து ஏற்படுவது தினசரி நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது

குமரி மாவட்டத்தில் இது வரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, இது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாதனத்தை நிரூபிக்கும் விதமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended