• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை வெளிப்பாளையம் சிவன் கோயில் குளத்தில் ஆகாய  அதிக அளவில் தாமரை  துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

நாகை வெளிப்பாளையம் சிவன் கோயில் குளத்தில் ஆகாய  அதிக அளவில் தாமரை  துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

செ.சீனிவாசன்

UPDATED: Jul 30, 2024, 7:12:47 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

நகரப் பகுதியில் உள்ள வெளிப்பாளையம் அகத்தீஸ்வரர் ஆலய எதிர்ப்புறம் உள்ள சிவன் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரை அதிக அளவில் காணப்படுவதால் அக்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் அவதியுற்று வருகின்றன.

தண்ணீர் தட்டுப்பாடு

குறிப்பாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில் அன்றாட தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தண்ணீர் துர்நாற்றம் அடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்,

Nagapattinam News & Live Updates

மேலும் குளத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அலர்ஜி நோய்த்தொற்று போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதால் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆகாயத்தாமரையே அகற்றி பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended