- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சியிலிருந்து பல்வேறு வழி தடங்கலுக்கு புதிய பேருந்துகள் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
திருச்சியிலிருந்து பல்வேறு வழி தடங்கலுக்கு புதிய பேருந்துகள் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
JK
UPDATED: Jul 20, 2024, 8:12:51 AM
தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியிலிருந்து வேலூர், ராமேஸ்வரம், மதுரை, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களுக்கு BS6வகை புதிய பேருந்துக்களை அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் அன்பழகன்,
போக்குவரத்து துறை மேலான இயக்குனர் மகேந்திரகுமார், பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், திருச்சி மாநகராட்சி மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஓட்டுநர்கள், நடத்தினார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு