- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.
JK
UPDATED: Nov 1, 2024, 12:49:22 PM
திருச்சி
விஸ்வகர்மா மகாஜன சபையின் சார்பில் வருடம் தோறும் தியாகராஜ பாகவதரின் நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று 64வது நினைவு நாள்யொட்டி சங்கத்தின் தலைவர் குமரப்பா ஆச்சாரி தலைமையில் திருச்சி சங்கிலியாண்டபுரம், மணல் வாரித்துறை ரோட்டில் அமைந்துள்ள விஸ்வகர்மா ருத்ர பூமியில் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் சமாதியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்
இதனைத் தொடர்ந்து அவரது தாயார் மாணிக்கத்தம்மாள், தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் ஆகியோர் சமாதிகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் கந்தசாமிஆச்சாரி, வெள்ளையன்ஆச்சாரி, பாலசுப்ரமணிஆச்சாரி, மருதமுத்துஆச்சாரி, மகேஸ்வரன்ஆச்சாரி சுப்பண்ணாஆச்சாரி உட்பட ஏராளமான கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு