- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் தலைவர்களின் அறிக்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் தலைவர்களின் அறிக்கை
Bala
UPDATED: Jun 20, 2024, 12:49:03 PM
தமிழ்நாடு அரசு, காவல்துறையின் அலட்சியப்போக்கே இக்கொடுந்துயருக்கு காரணம் - இயக்குநர் பா.ரஞ்சித்
“இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” - நடிகர் விஷால் X தளத்தில் பதிவு!
"ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை"
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? - சீமான் அறிக்கை.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது.
நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முறையாக பணியாற்றி இருந்தால் இப்படி நடந்திருக்காது, எனவே மாவட்ட எஸ்பி-ஐ உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார் - அமைச்சர் எ.வ. வேலு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு