- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புயல் சின்னம் எதிரொலியாக பாம்பனில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
புயல் சின்னம் எதிரொலியாக பாம்பனில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
கார்மேகம்
UPDATED: May 25, 2024, 8:06:44 AM
புயல் சின்னம் எதிரொலியாக பாம்பனில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது புயல் உருவாகியுள்ளதை மீனவர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் தூர முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த புயல் கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது
புயல் சின்னம் உருவாகியுள்ளதால் நேற்று 3 வது நாளாக ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவிலேயே மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்
சூறைக்காற்று வீசி வருவதுடன் கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு