- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவேற்காடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
திருவேற்காடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
S.முருகன்
UPDATED: May 17, 2024, 9:20:41 AM
திருவேற்காடு கூவம் ஆற்றின் மேற்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் கூவம் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து விட்டு சென்றனர்
இன்றைய தினம் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவதற்காக அதிகாரிகள் வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் திருவேற்காட்டில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்
சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.
இதனால் போலீசா இருக்கும் பொது மக்களும் வெளியே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு