- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு முதற்கட்ட பணி துவங்கியது
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு முதற்கட்ட பணி துவங்கியது
முகேஷ்
UPDATED: Jun 19, 2024, 2:31:04 PM
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு கண்ணாடி கூண்டு பொருத்துவதற்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை இணைப்பு கூண்டு பாலத்திற்கான கூண்டு கம்பிகள் பொருத்தும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.
இந்தக் கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப் படுகிறது.
இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அலையை பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு