- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குமரி மாவட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக காளிகேசம் காளி கோவிலுக்கு 23ம் தேதி பக்தர்கள் வர வேண்டாம் வனத்துறை
குமரி மாவட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக காளிகேசம் காளி கோவிலுக்கு 23ம் தேதி பக்தர்கள் வர வேண்டாம் வனத்துறை
முகேஷ்
UPDATED: May 21, 2024, 7:00:04 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிகேசம் அருள்மிகு காளியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது,
இந்நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு ஏற்கனவே உள்ளதாலும்,
இவ் விழாவிற்கு (காளிகேசம் காளி கோவிலுக்கு) பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் அழகிய பாண்டிபுரம் ரேஞ்சர் மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு