- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெமிலி வட்டாட்சியர் அலுவலத்தில் பொதுமக்கள் தர்ணா.
நெமிலி வட்டாட்சியர் அலுவலத்தில் பொதுமக்கள் தர்ணா.
பரணி
UPDATED: Jul 10, 2024, 5:03:44 AM
Latest District News in Tamil
தனி நபர் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டு தரக்கோரி நெமிலி வட்-டாட்சியர் அலுவலத்தில் பொது மக்கள் முற்றுகை நெமிலி தாலுகாவிற்கு உட்பட்ட மேலேறி கிராமத்தில் சுடுகாடு பாதை கோவில் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல் லும் பாதை ஆக்கிரமித்து அந்த இடம் தனக்கு சொந்தம் என அதே பகுதியை சேர்ந்த நபர் தொடர்ந்து பிரச் சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
News
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தாசில்தாரிடம் கோவில் மற்றும் விவசாய நிலங்க ளுக்கு செல்ல பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் செல்வதற்கு பாதை இல்லை என கூறி தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.
Breaking News
தாசில்தார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சி யர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு