- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஸ்ரீமுஷ்ணம் அருகே பூண்டி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாட்ஸ் மின் திறன் கொண்ட கோபுரம் சாய்ந்தது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே பூண்டி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாட்ஸ் மின் திறன் கொண்ட கோபுரம் சாய்ந்தது.
சண்முகம்
UPDATED: Jun 6, 2024, 7:45:30 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுமார் 2, 30,000 திறன் கொண்ட மின் கோபுரம் நேற்று இரவு சூறாவளி காற்றில் மின் கோபுரம் சாய்ந்தது நெய்வேலி செகண்ட் தர்மையிலிருந்து கும்பகோணம் மாவட்டம் கடலங்குடி 230 கேவி திறன் கொண்ட மின்சாரம் நாள்தோறும் செல்லும் இப்பகுதியில் நேற்று இரவு சுமார் பலத்த காற்று மற்றும் மழை அடிக்கத் தொடங்கின
இந்நிலையில் பூண்டி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் கோபுரம் சூறாவளி காற்றில் சாய்ந்தது.
இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அதிகாலையில் ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு