- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
முகேஷ்
UPDATED: Jul 24, 2024, 7:45:21 AM
சென்னை ஆவடி விமானப்படை
பயிற்சி மையத்தில், விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த காளிதாஸ், பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
Latest Chennai District News
இன்று அதிகாலையில், துப்பாக்கியால் தொண்டையை குறிவைத்து சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து முத்தா புதுபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துக்கொண்ட விமானப்படை வீரருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு