குமரி மாவட்டத்தில் தேர்தல் புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்.

முகேஷ்

UPDATED: Apr 19, 2024, 9:53:19 AM

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வலிய ஏலா கிராம பகுதி மக்கள் இன்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்துக்கு உண்டான இடைத்தேர்தலையும் புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 80 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் எந்த கட்சியும் தங்கள் கிராம பகுதி மக்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

  • 3

VIDEOS

Recommended