- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தாம்பரம் மதுரவாயல் பைபாஸிலிருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்தால் பரபரப்பு.
தாம்பரம் மதுரவாயல் பைபாஸிலிருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்தால் பரபரப்பு.
S.முருகன்
UPDATED: Sep 16, 2024, 12:45:46 PM
தாம்பரம் மதுரவாயல் பைபாஸ்
ஓடமா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தின் மேல் இருந்து சர்வீஸ் சாலையை நோக்கி கவிழ்ந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று அப்படியே அப்பளம் போல் நொறுங்கியது
விபத்து
இதில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்து பலத்த காயம் ஏற்படும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதனால் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு