ஆற்காட்டில் மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி.

பரணி

UPDATED: May 7, 2024, 7:45:35 AM

இராணிப் பேட்டை மாவட் டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பரிக் கல் பட்டு கிராமத்தைச் சேர்ந் தவர் சரவணன் (51) கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் ஒரு மகன் மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆற்காடு தனலட்சுமி நகர் பகுதியில் புதியதாக கட்டப் படுகின்ற வீட்டில் கட்டிடப் பணியில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்யும் போது எதிர் பாராத விதமாக மின்சார கம்பத்தின் மீது கை பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மின்சா ரம் பாய்ந்து தூக்கி வீசப் பட்ட நிலையில் அவரை அவசரஊர்தி மூலம் ஆற் காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற் கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற் காடு நகர போலி சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

  • 3

VIDEOS

Recommended