- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
JK
UPDATED: Aug 6, 2024, 8:36:02 AM
திருச்சி மாவட்டம்
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் சார்பில் மாநில இணைசெயலாளர் தென்னரசு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்,
Latest Trichy News Headlines & Updates
கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்து விட வேண்டும், கட்டுமான பொருட்களை ஜிஎஸ்டி வரியை 5சதவிதமாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு