• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நீட் தேர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தேர்வுக்கும் வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நாயனார் நாகேந்திரன் மற்றும் எம் ஆர் காந்தி வெளிநடப்பு.

நீட் தேர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தேர்வுக்கும் வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நாயனார் நாகேந்திரன் மற்றும் எம் ஆர் காந்தி வெளிநடப்பு.

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 28, 2024, 9:56:50 AM

நீட் தேர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தேர்வுக்கும் வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நாயனார் நாகேந்திரன் மற்றும் எம் ஆர் காந்தி வெளிநடப்பு செய்துள்ளனர்

நயனார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு :

இன்றைக்கு நீட் தேர்வு வேண்டாம் என கூறுவதற்கு கரானம் என்ன வென்றால் தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தான் தான் படுக்க முடியும் இந்த நிலையினை மாற்றி மத்திய அரசு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பதற்கான நிலையை ஏற்படுத்தியது மதிய அரசு அதில் திமுக பிரமுகர்களுக்கு செல்லும் பங்கு குறைகிறது 

நடைமுறை படுத்த முடியாத விசயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக மாற்ற நினைக்கின்றனர் , இகாய் ஈர்க்க முடியாது ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் 

நீட் தேர்தலில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளது,இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர் அதனை பொருட்படுத்தாமல் நீட் தீர்வை தடை செய்ய வேண்டும் என கூறுகின்றனர் 

நீட் தீர்வு தொடங்கியதிலிருந்து குரலுபடியில் நடைபெறவில்லை இன்னும் முறை நடைபெற்றதற்கு மத்திய அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர் , வினா தாள்கள் வெளியேறினால் தேர்வினை ரத்து செய்யப்படுவதில்லை அதை போல் இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் 

அனைத்து மாநிலங்களில் நீட் தேர்வு மற்றும் எனத தேர்வாக இருந்தாலும் அதற்க்கு தகுந்த முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது 

வானியதி சீனிவாசன் :

தமிழகத்தின் இயற்கை வளம் மணல் கொள்ளை எப்படி நடைபெற்று வருகிறது என கவனிக்க தீர்மானம் அறிவித்திருந்தோம் 

அறிவியல் ரீதியாக இதை ஆராய்ந்து தமிழகத்தில் 4700 கோடி ரூபாய் அளவில் கொள்ளையடிக்கப்படுகிறது அமலாக்கத் துறையினர் டி ஜி பி அலுவலகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர் 

தமிழகத்தில் ஒரு புறம் வருமானத்திற்கு மதுபான கடைகள் அமைக்கப்படுகிறது மற்றொரு புறத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது

அரசாங்கத்திற்கு சரியான வருமானம் வராத நிலையில் நடுவில் இருக்கும் நபர்கள் பல நூறு கோடிகளை கைப்பற்றியுள்ளனர் , இதை பற்றி ஏன் மாநில அரசு பதில் அளிக்க வில்லை ?  

மணல் கொள்ளை விசயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் கொள்ளை சம்பவத்தின் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்  

தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கிறோம் நீர்வளத் துறை அனைத்து சட்டப்படி உறுப்பினர்களுக்கும் கொடுத்து தாலி கப்பில் வருங்காலத்தில் மணல் வைத்து இதுதான் மணல் என வருங்கால சங்கதியினருக்கு பட்டாத முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

VIDEOS

Recommended