- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கன்னியாகுமரியின் புதிய ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்பு.
கன்னியாகுமரியின் புதிய ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்பு.
முகேஷ்
UPDATED: Jul 21, 2024, 5:16:28 AM
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக அழகு மீனா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்,
ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த பி.என்.ஸ்ரீதர் இந்து அறநிலைத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளது.
Latest Kanyakumari District News
தொடர்ந்து இன்று புதிய ஆட்சியராக அழகு மீனா IAS குமரி மாவடத்தின் 53வது ஆட்சியராக கோப்புகளை கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்,
இதில் பெண் ஆட்சியர்களில் குமரி மாவட்டத்தின் 3 வது பெண் ஆட்சியர் அழகுமீனா ஐஏஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு