ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழு நோயாளிகளுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் சிகிச்சை

சண்முகம்

UPDATED: May 29, 2024, 11:37:28 AM

District News 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சேத்தியாதோப்பு பண்பில் கள்ளக்குறிச்சி தொழுநோய் மருத்துவமனையில் இருந்து மாற்றுத்திறனாளிக்கான நடமாடும் சிகிச்சை மற்றும் விழிப்புணர்ச்சி நடைபெற்றது

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழுநோய் மற்றும் சக்கர நோய் காண சிகிச்சை நடைபெற்றது.

Live District News 

இதில் திட்ட மேலாளர் மருத்துவர் மணிவண்ணன் பிசியோதெரபி மருத்துவர் ராஜா கண் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை நடைபெற்ற நிலையில் நோயாளிக்கான காலணி மற்றும் ஸ்கேன் நடைபெற்றது

இந்நிலையில் கண் சிகிச்சை கிட்டப்பார்வை துரப்பார்வை பரிசோதனை செய்து உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டன.

 

  • 1

VIDEOS

Recommended