- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சண்முகம்
UPDATED: Sep 3, 2024, 12:22:08 PM
கடலூர் மாவட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் திராவிட கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை சிற்பி சிலம்பரசன் பெரியார்தாசன் தலைமையில் இதில் காங்கிரஸ் தமிழ்வாணன் விடுதலை சிறுத்தை வெற்றிவேந்தன் ராஜா ரவி தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழரசன் ஆசிரியர் நெடுமாறன் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பினர்
காங்கிரஸ்
இதில் புதியகல்விக் கொள்கை எதிர்ப்பு இந்தி திணிப்பு கல்விக் கொள்கை வளர்ப்பது தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்துவது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனம் செய்வது தமிழ்நாட்டில் கர்மவீரர் காமராஜர் ஏழை எளிய மக்களுக்காக பள்ளிக்கூடம் கொண்டு வந்தார்
Latest Cuddalore District News
இதனை எதிர்க்கும் வகையில் நரேந்திர மோடி அரசு நீட் தேர்வு கொண்டு வந்தது தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாட்டிற்கு மிரட்டல் வைப்பது பயணத் தொகையா தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு