- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா மலைப்பகுதியில் பரவிய காட்டு தீ.
நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா மலைப்பகுதியில் பரவிய காட்டு தீ.
அச்சுதன்
UPDATED: Apr 26, 2024, 2:11:23 PM
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் வெயில் காணப்படுவதால் வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைப்பகுதியில் திடீரென காட்டு தீ பரவியது தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் காட்டுத்தியை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் தொட்டபெட்டா மலைபகுதியில் தீ பரவியதால் பரபரப்பு நீலவியது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு