- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மின் கட்டண உயர்வை கண்டித்து - திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து - திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்
JK
UPDATED: Jul 22, 2024, 9:00:47 AM
அ.ம.மு.க
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
அ.ம.மு.க சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. சார்பாக,
Latest Trichy District News
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு