ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.

முகேஷ்

UPDATED: Sep 17, 2024, 11:50:18 AM

நெல்லை

நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த கந்தன், அவரது தாயார் ஆண்டாள் மற்றும் கந்தனின் மகன்,மகள் ஆகிய 4பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் வண்ணார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது 

Accident News 

மணிமூர்த்தீஸ்வரம் விலக்கு அருகே ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரி அவர்களின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இடித்து தள்ளியதில் 4 பேரும் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த லாரியில் அடிபட்டு உயிரிழந்தனர்.

நெல்லை மாநகர விபத்து தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

District news in Tamil - Latest District News in Tamil - District News & Updates in Tamil - மாவட்டச் செய்திகள் - தமிழில் மாவட்ட செய்திகள் - மாவட்ட முக்கிய செய்திகள் - District Politics News in Tamil - District News Headlines in tamil - மாவட்டச் செய்திகள் உடனுக்குடன் - Latest News - Local News - District News - Chennai News - Trichy News - Thiruvallur News - Coimbatore News - Tirunelveli News - Madurai News - Tanjore News - Tuticorin News - Thoothukudi News - Perambalur News - Salem News - Thiruvarur News - Kancheepuram News - Cuddalore News - Nilgiris News - முக்கிய மாவட்ட செய்திகள் - இன்றைய மாவட்டச் செய்திகள் - Today Latest District news - தற்போதைய மாவட்டச் செய்திகள்

VIDEOS

Recommended