- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ரெட்டம்பேடு கிராமம் அருகே 11 ஏக்கர் புஞ்சை தரிசி நிலம் மீட்பு.
ரெட்டம்பேடு கிராமம் அருகே 11 ஏக்கர் புஞ்சை தரிசி நிலம் மீட்பு.
L.குமார்
UPDATED: Jun 8, 2024, 11:43:49 AM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் நம்பர் 67 ரெட்டம்பேடு கிராமம் புல எண்64/1B..,64/2B..64-3B,-64/4..-65/2-65/3/--65/3--65/3B,,65/4B...65/5--66/5..66/5...66/1B..66/3B--66/4B மற்றும் 65 / 5 B ஆகிய அனைத்து புல எண்களும் வழங்கப்பட்ட பட்டாக்கள் மாவட்ட வருவாய் அலுவலர்கள் செயல்முறை ஆணை எண் 30601/2021/ஆ2-ன் படி ரத்து செய்யப்பட்டு அரசு புறம்போக்கு புஞ்சை தரிசு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதில் தனியார் நபர்கள் பயிர் செய்து கொண்டு வந்திருந்தனர்.
தகவல் அறிந்து ஆக்கிரப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் அறிவிப்பு பலகை வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது .

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு