• முகப்பு
  • குற்றம்
  • கும்பகோணத்தில் மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் ரயில்வே போலீசாரால் மீட்பு.

கும்பகோணத்தில் மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் ரயில்வே போலீசாரால் மீட்பு.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Nov 3, 2024, 1:33:53 PM

தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் ரயில்நிலையத்தில் கும்பகோணம் to புனே செல்வதற்காக செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் குளிர் சாதன பெட்டியில் முன்பதிவு செய்து சென்றவர்கள் நடைமேடையில் 1 இல் தன்னுடைய பச்சை கலர் டிராவல் பேக்கை வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செந்தில் வேலன் சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஜெகதீசன் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் ஆகியோர் பையை கைப்பற்றி சோதனை செய்ததில்

Latest Crime News In Tamil

துணிமணிகள் மற்றும் 3,00,000 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் வெள்ளி கொலுசுகள் ஆகியவை இருந்தன மேற்கண்ட உடைமைகளை செல்வக்குமார் உறவினரான விஜயகுமார் என்பவரை கும்பகோணம் ரயில் நிலையம் வரவழைத்து உடைமைகளையும் தங்க நகைகளையும் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வை சமூக ஆர்வலர்களும் ரயில் பயணிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended