கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.
JK
UPDATED: May 16, 2024, 11:06:54 AM
Savukku Shankar News
காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரி நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Savukku Shankar Arrested News
இதை தொடர்ந்து இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆசைப்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக பெண் காவலர்கள் பாதுகாப்பணியில் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர்.