• முகப்பு
  • உலகம்
  • இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஐஎஸ் ஆதரவு அமைப்பு அச்சுறுத்தல்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஐஎஸ் ஆதரவு அமைப்பு அச்சுறுத்தல்.

Bala

UPDATED: May 30, 2024, 5:12:36 AM

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்.

மைதானத்தில் புகுந்து தாக்குதல் நடத்துவதாக வந்த மிரட்டலை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஐஎஸ் ஆதரவு அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு.

 

VIDEOS

Recommended