தமிழ்நாடு மின்வாரியம் மெகா சுரண்டல்.

கார்மேகம்

UPDATED: May 18, 2024, 2:01:30 PM

மின்வாரியம் வழங்கும் மின்சாரத்தை நுகர்வோர் 500/ யூனிட் பயன்படுத்தினால்  ரூ.-1330 - ம் 501 யூனிட்‌ பயன்படுத்தினால் ரூ.-2127‌ - ம் 1 யூனிட் அதிகமாக பயன்படுத்தினால்‌ ரூ.797 கூடுதலாக செலுத்த வேண்டும்

இந்த முறையை மாற்றி மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்யவேண்டும் நீங்கள் 1000 யூனிட் 2 - மாதங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.5420 செலுத்த வேண்டும் மாதாந்திர ரீடிங் முறை அமல்படுத்தப்பட்டால் மாதம் ரூ. 1330 மட்டுமே செலுத்த வேண்டிவரும் 

எனவே இரண்டு மாத கட்டணம் ரூ.2661 மட்டுமே இரண்டு மாதங்களுக்கு ரூ.2760 சேமிக்க முடியும் எனவே தமிழக அரசும் மின்வாரியமும் மாதாந்திர ரீடிங் முறையை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று மின் நுகர்வோறும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended