• முகப்பு
  • தமிழ்நாடு
  • அரக்கோணம் சிதம்பரம் கள்ளக்குறிச்சி தேனி கன்னியாகுமரி திருச்சி வாக்கு எண்ணிக்கை நிலவரம்.

அரக்கோணம் சிதம்பரம் கள்ளக்குறிச்சி தேனி கன்னியாகுமரி திருச்சி வாக்கு எண்ணிக்கை நிலவரம்.

Bala

UPDATED: Jun 4, 2024, 1:37:07 PM

கன்னியாகுமரி மக்களவை 19 -வது சுற்று

காங்கிரஸ் 23690

பிஜேபி 19467

அதிமுக 2126

நாம் தமிழர் 2758

19 சுற்றுகளின் Total

காங்கிரஸ் 5,08379

பிஜேபி 336809

அதிமுக 37846

நாம் தமிழர் 48433

வித்தியாசம் 1,71570

தேனி தொகுதியில் மொத்தம் 23 சுற்றுகள். இதில் 20 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2,58,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

20 வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம்.

திமுக - தங்கதமிழ்செல்வன் - 5,23479

அதிமுக - நாராயணசாமி - 1,43715

அமமுக - டிடிவி தினகரன் - 2,64505

நாதக - மதன் ஜெயபாலன் - 69671

நோட்டா - 10284

கள்ளக்குறிச்சி 23 ஆவது சுற்றில் மட்டும் 

அதிமுக 7164

திமுக 7618

454 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

மொத்த பெற்ற வாக்குகள் 

அதிமுக 504172

திமுக. 556659

தபால் வாக்கு முதல் சுற்று 

திமுக 1084

அதிமுக 745

திமுக 52487 வாக்கு முன்னிலை

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம்

சுற்று எண்: 17

விசிக தலைவர் திருமாவளவன்: 423942

அதிமுக வேட்பாளர் சந்திரகாசன்: 323286

பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி: 137088

நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி; 55763

100656 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி 13 வது சுற்று முடிவு 

1. தி.மு.க - 3,61,494

2. அ.தி.மு.க -1,55,354

3. பா.ம.க -1,31,438

4. நா.த.க - 60,220

வித்தியாசம்-2,06,140

திருச்சி பாராளுமன்ற 

தொகுதி இறுதிச்சுற்று.

மதிமுக வேட்பாளர் துரைவைகோ வெற்றி

மதிமுக - 538408

அதிமுக - 227326

அமமுக - 99453

நா.த.க - 106676

311082 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை கருப்பையாவைவிட மதிமுக வேட்பாளர் துரைவைகோ வெற்றி பெற்றார்.

 

VIDEOS

Recommended