அ.தி.மு.க., இரண்டாவது நாளாக வெளிநடப்பு - இபிஎஸ் பேட்டி
Bala
UPDATED: Jun 22, 2024, 5:58:38 AM
இன்றும் விஷ சாராய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை
திமுக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது
விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரின் நிலை என்ன?
நான் சொன்ன மருந்து வேறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு நான் சொன்ன மருந்தின் தட்டுப்பாடு இன்னமும் நிலவுகிறது
ஒரு நபர் ஆணையத்தால் எந்தவொரு உண்மையும் வெளிவரப் போவதில்லை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும். அதுவே உண்மையை வெளிக்கொண்டு வரும்
நீதியை நிலைநாட்ட, குற்றவாளிகள் தண்டிக்கப்பட சி.பி.ஐ. விசாரணை அவசியம்
நாங்கள் பிரச்னையை எழுப்பும் போதே முதலமைச்சர் பதில் சொல்லி இருந்தால் ஏற்றிருப்போம்
பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை
தேசிய கட்சிகளும் கூட எதுவும் பேசவில்லை.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு