13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
Bala
UPDATED: Jun 13, 2024, 5:22:58 PM
ஐ ஏ எஸ் அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
- ரீட்டா ஹரீஷ் தாக்கர் - மறுவாழ்வு துறை அரசின் செயலாளர்
- நந்தகுமார் - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசின் செயலாளர்
- நாகராஜன் - நிதித்துறை (செலவினம்) அரசின் செயலாளர்
- சிஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு துறை
- சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத் துறை ஆணையர்
- அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர்
- பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித் துறை முதன்மை செயலாளர்
- சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர்
- சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்)
- பூஜா குல்கர்னி - உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர்
ALSO READ | கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட கேங்வார்.
- அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குனர்
- லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)
- விஜயராஜ்குமார் - பிற்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர்.
ஆகியோரை தமிழக அரசு இடமாற்றம் செய்து உள்ளது

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு