• முகப்பு
  • இலங்கை
  • வெள்ளாங்குளம் - மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்டங்களின் சம்பிரதாயபூர்வ ஆரம்பம்

வெள்ளாங்குளம் - மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்டங்களின் சம்பிரதாயபூர்வ ஆரம்பம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 15, 2024, 12:50:01 PM

Sri Lanka News 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக, வெள்ளாங்குளம் - மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் மற்றும் மல்லாவி முல்லைத்தீவு நீர்வழங்கல் திட்டங்களின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப நிகழ்வானது இடம்பெற்றது.

Today Sri Lanka News

இதன்போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

Current Sri Lanka News

வடமாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சார்ல்ஸ்,  கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான், அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம்.நபீல்,நீர் வழங்கள் அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பாரதிதாசன் ,அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended