பதுளை வெலிமட வீதியில் விபத்து இருவர் வைத்தியசாலையில்
ராமு தனராஜா
UPDATED: Apr 19, 2024, 5:56:34 AM
பதுளை வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் இன்று (19) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற குறித்த லாரியில் மூன்று பேர் பயணித்ததாகவும், சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லோரி விபத்துக்குள்ளானதின் குறித்த வீதியின் போக்குவரத்து ஒற்றை வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அடம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ சேந்த நாயக்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு